privatize Treasury sector

img

கருவூல துறையை தனியார் மயமாக்காதே: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பாக ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது